பாரதத்தின் மகாராணிகள் 138

ஆங்கிலேயர் :- உங்கள் பாரத தேசத்தில் ஆண்களிடம் பெண்கள் கைக் குலுக்கிக் கொள்வதில்லையே அதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லையே

விவேகானந்தர் :- உங்கள் நாட்டு மகாராணியிடம் யாராவது கைக் குலுக்கிக் கொள்ள அனுமதிப்பீர்களா

ஆங்கிலேயர் :- இல்லை

விவேகாநந்தர்:- அப்படியென்றால் எங்கள் பாரத தேசத்தின் ஒவ்வொரு பெண்மணியும் மகாராணிக்கு சமம் என்று புலப்படுகிறது இல்லையா?

ஆங்கிலேயர்:-•••••••!!!!!!

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (21-Sep-17, 1:34 am)
பார்வை : 226

சிறந்த நகைச்சுவைகள்

மேலே