தயாராகு

ஓட்டை ரோட்டுக்கு
ஒட்டுப்போட்டால் தயாராகு-
ஓட்டுப் போட...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Sep-17, 7:17 pm)
பார்வை : 363

மேலே