அர்த்தமற்ற உடலுக்கான இருப்பிடம்

6 அடி நீளம்
5 அடி ஆழம்
3 அடி அகலம்
அர்த்தமற்று போன
உடலுக்கான இருப்பிடம்....

எழுதியவர் : பாரதி நீரு (23-Sep-17, 2:40 am)
பார்வை : 96

மேலே