அழகி
அவள் ஒரு ,,,,,,
கோபுர மஞ்சள் நிறத்தழகி ,,,,,,
நெடு நீல முடி அழகி ,,,,,,,
முல்லை பூ கொடி அழகி ,,,,,,,
நீள நிற பொட்டழகி ,,,,,,,
பொய் பேசா கண்ணழகி ,,,,,,
தொட தூண்டும் காதழகி ,,,,,,,
கிளி மூக்கு பேரழகி ,,,,,,,
கண்ணக் குழி சிரிப்பழகி ,,,,,,,
கோவை கனி இதழ் அழகி ,,,,,,,,
வியர்வை துளி கழுத்தழகி ,,,,,,,,
கண் இமைக்கா மாரழகி ,,,,,
கடைக்கண் இடை அழகி ,,,,,,
ஈர்க்கும் உடை அழகி ,,,,,,,,
எழில் கொஞ்சும் நடை அழகி ,,,,,,
கவரும் கால் செருப்பழகி ,,,,,,
மொத்தமாய் என்னென்று சொல்ல ,,,,
மங்கை அவளை வர்ணிக்கையில்,,,,,
நாணத்தில் பேனாவும் சிணுங்குகிறது என்னுடன் ,,,,,,