அழகு

நீ என்னவோ உறங்குகின்றாய்
உறக்கத்திலும் உன் அழகு
என் ஐம்புலன்களையும்
விழிக்க செய்கிறது
நீ விழித்திருக்கும் போது அதே
அழகு என்னை என்ன செய்யுமோ...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (25-Sep-17, 11:35 am)
Tanglish : alagu
பார்வை : 291

மேலே