காதலியே

உன் திருமணத்திற்கு பிறகு ,,,,,,

உன்னோடு இல்லாத என் வாழ்க்கையில்
ஏராள மாற்றங்கள் ,,,,,,

உன்னை நேரில் கண்டும் பேச முடியாத ஊமையாய் நிற்கிறேன் ,,,,,,,,!

உன் கையேடு என் இடத்தில் வேறொருவன் நிற்பதால் ,,,,,,,,!

ஐயோ போதும் இம்மனித பயணம் ,,,,,

இனி ஒரு ஜென்மம் நான் பெற ,,,,,!

அங்கும் இவ்வலியை நீ தர ,,,,,,!

எதர்க்கடி உன்னோடு எனக்கொரு பொல்லாப்பு ,,,,,,,!

என் நம்பிக்கை நாயகியே ,,,,,,,!

என்னிடம் இடிதாங்கி இல்லை ,,,,,!

இதயம் தான் இருக்கிறது ,,,,!

நீ தோழியாகவும் வேண்டாம் ,,,,,!

வாழ்க்கை துணைவி ஆகவும் வேண்டாம் ,,,,, !

போதுமடி உன்னோடு இச்ஜென்ம பயணம் ........

எழுதியவர் : தமிழரசன் (26-Sep-17, 11:05 am)
Tanglish : kathaliye
பார்வை : 283

மேலே