வெளுக்கும் அழுக்கு

உடையை போலவே நம் உள்ளமும் அழுக்காகும் பொழுது
தந்தை அறிவுரை எனும் சோப்பை போட்டு மென்மையாக நம்மை சலவை செய்ய என்னுகிறார்.
அறிவுரையை கேட்காதவன் வெளி உலக வாழ்க்கையில் பிறரால் அடித்து துவைக்கப்ப்ட்டு சுத்தபடுத்த படுகிறான்.

எழுதியவர் : ராஜேஷ் (29-Sep-17, 10:48 pm)
பார்வை : 81

மேலே