உறவுகள்

சமயம் பார்த்து இரவில் வெளிச்சத்தை தேடி வரும் விட்டில் பூச்சிகள் .
நம் இருளை போக்க சமயத்தில் ஒரு மின்மினி பூச்சி கூட வராது வெளிச்சம் தராது.

எழுதியவர் : ராஜேஷ் (29-Sep-17, 10:50 pm)
Tanglish : uravukal
பார்வை : 1629

மேலே