விழி மோதி
விழி மோதி விழி மோதி
விண்ணில் பறக்கிறேன்
வழி மாறி வழி மாறி
வானில் மிதக்கிறேன் !
வலியோடு வலியோடு
வாழ போகிறேன் - அவள்
குரல் வந்தபின்னே வந்தபின்னே
வாலி யாகிறேன் !
குயிலோடும் மயிலோடும்
போட்டி கேக்குறேன் - அவள்
குரல் கேட்டு குரல் கேட்டு
குதூகலிக்குறேன் !

