ச சோலை ராஜ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ச சோலை ராஜ் |
இடம் | : வயலோகம், புதுக்கோட்டை மாவ |
பிறந்த தேதி | : 23-Jul-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 322 |
புள்ளி | : 40 |
கட்டிடக்கலை பொறியாளன்,
தொடருக்கும்
தொடர்புக்கும் நடுவே
கொஞ்சம் மிஞ்சும்
பக்கமாய் வாழ்வு!
இன்னும் வேண்டும் என்ற
வேண்டுதலோடு மனையாள்
வேண்டுமா என்ற விழி
பிதுங்குதலுடன் மணவாளன் !
தொடரும் வாழ்வு .......
இறுதியாண்டு பேர்கொண்டு
இருபதாம் நூற்றாண்டில் போர்கொள்ளும்
கொடுரனே !
சுட்டெரிக்கும் சூரியனை விட
உன்னால் சுகாதாரம் இழக்கிறோம்,
சூழ்நிலை காரணமாக்கி என்னை
சூழ்ந்து கொண்டு ஆட்டிப்படைக்கிறாய்,
என் கை , வாய், நாசி என
உட்புகுந்து நுரையீரல்
சுவாசம் தடை கொண்டாய் ,
எங்களால் எல்லை தாண்ட முடியவில்லை
நீமட்டும் எல்லையில்லா
எண்ணிக்கையில்லா தூரம் கடந்தாய்,
ஏதோ கைவலி, உடல்வலி
இருமல், தும்மல் என்றிந்தோம்
உணர்த்திவிட்டாய் ஊழ்வினை ,
இடைவெளி வேண்டும் அரசு
அறிவுறுத்தல் உன்னுள் அல்ல எம்முள்,
ஊரடங்கு உத்தரவு வந்தாலும்
உன்வருகை அதிகரிப்பே ,
நாங்கள் ஆதரிக்கவில்லை உன்னை
அழுகுரல் எங்கும் -இங்கு
அறிவியல
[3:27 PM, 12/27/2019] Solairaj: புது யுகமாய்
பல அதிசயங்கள் நீயும்
தருவாய் என்ற ஆவலே
உன்னை வரவேற்க ஆயத்தமானேன் !
புது வாசனையும்
புத்தம் புது வஞ்சனையும்
தவிர்ப்பாய் தாகம்
குறைப்பாய் என்ற போதனையில்
உனக்காய் காத்திருக்கிறேன்!
களிப்புறும் மனதுக்கு
ரெட்டிப்பு செய்தி தருவாய்
என்றே ஆவலாய்
எதிர்பார்க்கிறேன் !
என் ஆசான் கண்ட கனவு
வியவிப்பிக்கும் அதுவே
ஆளாபிக்கும் தருணம்
தரவேண்டி தவமிருக்கிறேன்!
வல்லரசு வேண்டாம்
எம்மை வாழவிடும் அரசு
தர தரணி வருவாய்
என்றே கத்தி அழைக்கிறேன் !
கனவு காலம் கலாமின் ஆசை
யாதும் ஊரே கணியன் ஆசை
கல்வி ஒன்றே காமராஜர் ஆசை
இவைகளை கற்பிக்க
வேண்டியது உன்வருகையின்
நற்றமிழ் பிரித்து எழுது ?
தமிழ் என் இனம்
என் மக்கள்
என் அடையாளம் என
நா வெட்சில்
வற்ற வாதாடியும்,
கேட்ப்பாரில்லை,
கோட்பாடு இன்னும்
விளங்கவில்லை தமிழ்
தனில் புரியவில்லையோ?
விட்டதுக்கெல்லாம்
வரி வாரி குவித்தாலும்
வழிதான் விழி
பிதுங்கியதோ ? வேறு
எங்க செல்ல
மனமட்டும் ஓயவில்லையோ ?
கொடுப்பர் மரணமில்லை
உண்பர் மனமுமில்லை
எடுப்பர் ஏளனமாகியதோ ?
பொய்யுரை பூசியே
பூவுலகை யாண்டாலும்
மெய்ப்பர் யாருமில்லை !
வெந்து வெந்து
நோகுது மனம் - என்றுதான்
புரிந்துகொள்ளும் எம் இனம் !!
அவனும் நானும்
இலையும் பனியும்
அவனும் நானும்
கலையும் ரசனையும்
அவனும் நானும்
மேகமும் காற்றும்
அவனும் நானும்
தாகமும் மோரும்
அவனும் நானும்
வானும் நிலவும்
அவனும் நானும்
ஊனும் உயிரும்
அவனும் நானும்
பாட்டும் இசையும்
அவனும் நானும்
பூட்டும் சாவியும்
அவனும் நானும்
கவியும் கருவும்
அவனும் நானும்
புவியும் விசையும்
அவனும் நானும்
பூமியும் நீரும்
அவனும் நானும்
சாமியும் பூஜையும்
அவனும் நானும்
கடலும் நீலமும்
அவனும் நானும்
மடலும் மையும்
அவனும் நானும்
சோறும் குழம்பும்
அவனும் நானும்
சேறும் புழுவும்
அவனும் நானும்
வேறும் மரமும்
அவனும
அங்கமது
மோகமிலக்கி,
பாசமது பாவை
பூசிக்கொள்ள,
வண்ண வண்ண பூ பற்றி - அவர்
எண்ணம் பறக்கிறது சிறகடித்து!
இமைஇரண்டில் வெள்ளம்
கரைபுரள இருவிழியும்,
எதிர்நோக்கும் - இரவெல்லாம்
இன்பமாக்க ஈர்த்திடும்
தொகை தொகையாய்
தோகை விரிக்க,
தூவானம் தூளாக்கும்!
களிப்பாடும் கானமயிலாக
கவிபாடும் எண்ணமெல்லாம்
விருந்தோம்பல் தடையாகும் !
தேன்சுவையும்
தெவிட்டிவிடும் - கன்னல் கசப்பாகும்
கன்னமது கனியாகும்!
எல்லையொன்றை கடந்துவிடில்
எதுவாயினும் கசப்பாகும்,
அஃதே அமுதம் என்னவாகும்
இஃதே அவர் பிறவி என பொருளாகும்!
வெடித்து கிளம்பும்
வார்த்தையாவும் - நிழலாடும்
வேண்டும் வேண்டும்
அவன் தான்அவ
அவனும் நானும்
இலையும் பனியும்
அவனும் நானும்
கலையும் ரசனையும்
அவனும் நானும்
மேகமும் காற்றும்
அவனும் நானும்
தாகமும் மோரும்
அவனும் நானும்
வானும் நிலவும்
அவனும் நானும்
ஊனும் உயிரும்
அவனும் நானும்
பாட்டும் இசையும்
அவனும் நானும்
பூட்டும் சாவியும்
அவனும் நானும்
கவியும் கருவும்
அவனும் நானும்
புவியும் விசையும்
அவனும் நானும்
பூமியும் நீரும்
அவனும் நானும்
சாமியும் பூஜையும்
அவனும் நானும்
கடலும் நீலமும்
அவனும் நானும்
மடலும் மையும்
அவனும் நானும்
சோறும் குழம்பும்
அவனும் நானும்
சேறும் புழுவும்
அவனும் நானும்
வேறும் மரமும்
அவனும
விழித்தெழு தோழா,
விடைதேடு தோழா !
காயப்பட்டாலும்
உடன்வர யாருமில்ல,
கலாச்சாரம் பாதுகாக்க
கட்சி பணிக்கோ நேரமில்ல!
தடையுத்தரவு
வாங்கியவனே -தமிழன்
கண்ணீர் வீணில்லையென,
தடுமாறி நிக்கின்றான்!
தடையுடைப்போம்
என்றவனெல்லாம் -தல
காட்டாம ஒடுங்கிவிட்டான்!
கையேந்திப்
பிழைப்பவனோ,
காக்கிசட்டை
மாட்டிகிட்டான்!
வாடி வாசல்
வீதியறியா
வழக்கு வீர
விளையாட்டு வேணாங்குறான்!
முப்பது நாளில்
முளைத்தவனெல்லாம்,
முட்டு கட்டையா
நிக்குறான் !
முப்பதாயிரம் முன்
தோன்றியவனெல்லாம்
முடங்கிப்போய்
நிக்குறான்!
ஆடையை
அவிழ்ப்பவளுக்கோ,
ஆண்டின் சிறந்தநபர்
பட்டம் வழங்குகிறான்!
காளையை
அவி
நீயின்றி !
நிழலும் சுழலுதடி,
நிர்பந்த மானால்
நித்திரையும் ஏங்குதடி,
நீள வானமது
நிறமும் மங்குதடி,
மங்கையே யுன்னால்
மலரின் மணமும் தேங்குதடி,
மாந்திரிகம் கற்றாய?
என்னை மண்டியிட விட்டாயே,
மாயவளே நீயின்றி
உயிரில்லை - உயிர்கொடு!!!
உயிர் கொடுப்பாய் என்றே
ஏக்கத்துடன்
ச. சோலை ராஜ் .
நண்பர்கள் (9)

சீதளாதேவி வீரமணி
tamilnadu

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

sugapriya
sathyamangalam
