வாழ்வு

இன்னும் வேண்டும் என்ற
வேண்டுதலோடு மனையாள்
வேண்டுமா என்ற விழி
பிதுங்குதலுடன் மணவாளன் !
தொடரும் வாழ்வு .......

எழுதியவர் : ச. சோலைராஜ் (7-Jul-20, 4:09 pm)
சேர்த்தது : ச சோலை ராஜ்
Tanglish : vaazvu
பார்வை : 103

மேலே