கிருக்கல்கள்

அழகு தமிழை பழகி பார்க்க
கிருக்கித்தான் பார்க்கிறேன் கிருக்கித்தான் பார்க்கிறேன்
ஆண்றோறே சாண்றோறே பிழை பொ ருப்பீர்
கிருக்கித்தான் பார்க்கிறேன்
கிருக்கித்தான் பார்க்கிறேன்
இனிய சொல்லால் கனிவான கவிதை படைக்க
கிருக்கித்தான் பார்க்கிறேன்
கிருக்கித்தான் பார்க்கிறேன்
ஈன்ற தாயும் பெ ரி துவக்க தன் முயற்சி
கிருக்கித்தான் பார்க்கிறேன்
கிருக்கித்தான் பார்க்கிறேன்
உள்ளத்து உணர்வுகளை வூரூக்கு சொல்ல
கிருக்கித்தான் பார்க்கிறேன்
கிருக்கித்தான் பார்க்கிறேன்
ஊமை கணவன்றி கண்டதை கற்ப னையாய்
கிருக்கித்தான் பார்க்கிறேன்
கிருக்கித்தான் பார்க்கிறேன்
எழுத மறந்த பேனாவை எடுத்தெரிய மணமின்றி
கிருக்ககித்தான் பார்க்கிறேன்
கிருக்ககித்தான் பார்க்கிறேன்
ஏற்றமிகு எண்ணங்களை வாட்டமாய் சொல்ல
கிருக்கித்தான் பார்க்கிறேன்
கிருக்கித்தான் பார்க்கிறேன்
ஐயம் தவிர்த்து பொய்யால் மெய் தீண்ட
கிருக்கித்தான் பார்க்கிறேன்
கிருக்கித்தான் பார்க்கிறேன்
ஒன்றை சொல்ல அதையும் நன்றே சோல்ல
கிருக்கித்தான் பார்க்கிறேன்
கிரருக்கித்தான் பார்க்கிறேனன்
ஓடித்தான் பார்போமே பட்டியலில் இடம்பிடிக்க
கிருக்கித்தான் பார்க்கிறேன்
கிருக்கித்தான் பார்க்கிறேன்
ஔவையும் வள்ளுவரையும் வணங்கி வாழ்த்த
கிருக்கித்தான் பார்க்கிறேன்
கிருக்கித்தான் பார்க்கிறேன்
அஃதே தன் முடிவு இக்கிருக்கன்
கிருக்கித்தான் பார்க்கட்டும்
கிருக்கித்தான் பார்க்கட்டுமே.

எழுதியவர் : லதா சந்தர் (30-Sep-17, 2:30 pm)
சேர்த்தது : Chandrasekar D
பார்வை : 79

மேலே