திண்டிவனம்

திண்டிவனத்தில் ஓர் ஆண்டி
அவன் ஆறைந்து வருடமாய் பஸ் ஸ்டாண்டை தேடி
கொண்டு வந்தானொரு தோண்டி
மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
ஹலோ மச்சி எங்கடி இருக்க?
திண்டிவனம் ரௌவுண்டானா வாடி.
திண்டிவனம் எப்ப மச்சி ரௌவுண்டாவறது?
நான் எப்ப திண்டிவனம் வர்றது😜.
😏 அடியேய்..
நீ எல்லாம் நல்லா வருவடி...
எனக்கு தான் புகழ்ச்சி பிடிக்காதுன்னு தெரியுமில்ல😎..
எனி வே.. தேங்க் யூ...தேங்க் யூ...😊
லூசு...எரும...கிளம்பி வாடி வா...உனக்கு இங்க பூச இருக்கு...
எம்மேல எம்புட்டு பாசம் இதோ வந்துட்டே இருக்கேன் . கொஞ்சம் கீழே பாரு மச்சி...எப்படி உன்ன கடுப்பேத்தனன் பாத்தீயா...சும்மா ...லொலலாய்க்கு...ஹா ஹா😝😝...
ஹாய்😊 ...
வாடி வா...
இன்னைக்கு நீ காலி டி...