வாழும் தேவதைகள்
கதைகளில் தோன்றிடும்
கற்பனை தேவதைகள்
அல்ல இவர்கள்..
நிஜங்களை
சில்லிடப் பருகச் செய்யும்
அப்பாக்களின்
செல்ல மகள்கள் தாம்
இவர்கள்
வாழும் தேவதைகள்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

கதைகளில் தோன்றிடும்
கற்பனை தேவதைகள்
அல்ல இவர்கள்..
நிஜங்களை
சில்லிடப் பருகச் செய்யும்
அப்பாக்களின்
செல்ல மகள்கள் தாம்
இவர்கள்
வாழும் தேவதைகள்!