தேவதை

தேவதைகள்
வானில் தோன்றுவதாக
கதைகளில்
கண்டிருப்போம்..
நானோ
கருவினில் கொண்டு
கண்ணெதிரே காண்கிறேன்..!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (5-Oct-17, 6:56 am)
Tanglish : thevathai
பார்வை : 226

மேலே