கல்லுாரி வாழ்க்கை
கல்லுாரி வாழ்க்கை
ஒரு தாயின் வாயிற்றில் பிறக்க வில்லை
உறவு என்ற பந்தமும் நமக்குள் இல்லை
எங்கிருந்தோ வந்தாய் எந்தான் அருகில் அமா்ந்தாய்
இதழ் விாித்த புன்னகையால் இதயத்தை இடம் மாற்றிக் கொண்டாய்
விட்டுப்பாடம் எழூத வில்லை என ஆசிாியா் என்னை திட்ட
அழூது துடித்தாய் நீ
கல்லுாரி முடியும் வேலையில்
கனவுகளுடன் கடிதம் எழூதுகின்றேன் என்றாயே
காலம் முடியும் வேலையிலும் உன் கடிதம் மட்டும் வரவில்லையே
உன் சாயலில் தெரியும் ஒவ்வொரு பெண்ணையும் ஒடிச்சென்று
உற்றுப்பார்க்கிறேன் நீயாக இருப்பாயோ என்று
கடவுள் எண்னை அழைப்பதற்க்குள் காண்பதற்கு
ஒருமுறையாவது வந்து விடு தோழி