நட்பே பெருமூச்சாய்..

நண்பா..
நீ
இல்லாத
பொழுதுகளில்..
நம்
நேசத்தை
பெருமூச்சாய்
காற்றினிலே..
என்
சுவாசக்காற்று
பறைசாட்டுகிறது..

எழுதியவர் : தோழி... (26-Jul-11, 6:31 pm)
பார்வை : 495

மேலே