உன்னையே நேசிக்கிறேன் உண்மையாக

கடைக்கண் விழிகளில் தான் ,,,,,

கண்டேனே முதன் முதலாய் ,,,,,

உன் முகம் பார்த்ததுமே ,,,,,

முழுவதுமாய் தொலைந்தவனாய் ,,,,

மயக்கி என்னை கிரங்கச் செய்தாயே ,,,,,

ஏனோ பறக்கிறது மனதிலே ,,,,,

காதல் பறவைகள் உன்னால் ,,,,

நீ நடக்கும் பொழுதெல்லாம் ,,,,

உன் கொலுசொலி அலைக்கிறது ,,,,

என்னை பார் என்று ,,,,

நீ மெல்ல சிரிக்கும் பொழுதெல்லாம் ,,,,

ஏனோ சிணுங்குகிறது என் இதயமும் ,,,,

ஏனடி என்னை இப்படி பாடாய் படுத்துகிறாய் ,,,,

அப்பப்பா எப்படியோ பேசிவிட்டேன் உன்னோடு ,,,,,

இனி எப்படி சொல்வோனோ என் காதலை உன்னிடம் ........

எழுதியவர் : தமிழரசன் (9-Oct-17, 4:55 pm)
பார்வை : 398

மேலே