ஆசை
என் இதழ் எனும் பேனா எடுத்து
எச்சில் எனும் மை தொட்டு
உன் கன்னம் எனும் பக்கத்தில்
முத்தம் எனும் கவிதை
எழுத ஆசையடி..!
என் காட்டுச்சிறுக்கி
என் இதழ் எனும் பேனா எடுத்து
எச்சில் எனும் மை தொட்டு
உன் கன்னம் எனும் பக்கத்தில்
முத்தம் எனும் கவிதை
எழுத ஆசையடி..!
என் காட்டுச்சிறுக்கி