கவிதையும் குழந்தையும்

காதலி
நான்
கவிதை எழுதும் போதெல்லாம்
நீ
தந்தையாகவும்
நான்
தாயாகவும்
மாறுகிறோம்
கவிதை உருவாக்குபவன்
நான் தாய்!
அதற்கு காரணமாக இருப்பவள்
நீ தந்தை

எழுதியவர் : க . வசந்தமணி (11-Oct-17, 7:49 pm)
பார்வை : 99

மேலே