தகவல் அறியும் சட்டத்தின்

தகவல் அறியும் சட்டத்தின்......
மூலம் கேட்கப்போகிறேன்......
நீ என்னை காதலிக்கிறாயா....?

தேச வழமை சட்டத்தில்...
உன்னை கைது செய்ய முடியது.....
தேக வழமை சட்டம் இருந்தால்.....
உன்னை கைதுசெய்யனும்......
இதயத்தை திருடிய குற்றத்துக்கு.....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (11-Oct-17, 8:01 pm)
பார்வை : 58

மேலே