அழகாய் சுதந்திரம்

கூட்டுப் புழு
கொடுத்த சுதந்திரம்-
பட்டாம்பூச்சி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Oct-17, 7:05 pm)
பார்வை : 81

மேலே