காதல்

என் மனம் என்னும் பாலைவனத்தில்....
உன் புன்னகை என்னும் தென்றல் வீசியதில்.....
வறண்டு இருந்த என் பாலைவனம்.......
பூஞ்சோலையாய் புத்துயிர் பெற்றது...!!!!!

எழுதியவர் : அனிதா அய்யப்பன் (12-Oct-17, 4:46 pm)
Tanglish : kaadhal
பார்வை : 219

மேலே