மழையானவள்

மழையில்.....
குடை பிடித்து நடக்கிறாய்
அந்த
அழகில்
முழுவதுமாக
நனைந்து விடுகிறேன்
" நான்"

எழுதியவர் : anu (12-Oct-17, 4:45 pm)
பார்வை : 157

மேலே