எனக்குள் நீ

"தற்கொலை"
செய்யும் முடிவை
கைவிட்டேன்
எனக்குள் இருக்கும்
உன்னை
"கொலை" செய்ய
தைரியம்
இல்லாததால்....

எழுதியவர் : anu (12-Oct-17, 4:28 pm)
Tanglish : enakkul nee
பார்வை : 310

மேலே