வலியின் இன்பம்

கற்களால் செய்யப்பட்ட கட்டிடங்களும்
உயிர் பெறுகிறது அன்பின் பெயரில்
என் உயிராக உன்னை நினைக்க
என்னை நீ பார்க்க மறுக்கிறாய்
உன்னை பார்க்க துடிக்கும்
என் கண்களும் சொல்கிறது
நீ எனக்காக பிறந்தவள் என்று
உன் இதயம் உன்னிடம் எனக்கானவள் என்று கூறும்
நாட்களுக்காக காத்திருக்கிறேன்
உன் இமைகள் பார்க்கும்
இடமெல்லாம் நான் நின்று கொண்டு ..

எழுதியவர் : (12-Oct-17, 1:24 pm)
Tanglish : valiyin inbam
பார்வை : 101

மேலே