புணர்தல்
தாயின் கருவறையில் இடம் கொடுத்த அப்பாவுக்கும், அந்த
தந்தைக்காகவே வாழும் என்
அன்னைக்கும்,
இதுவரை ஒன்றும் செய்யாத மகனின் கவிதை இது.
அழகான போர்க்களம் அதில் உயிர் பிரியும் தருணம் அது...
இரண்டு புருவங்களுக்கு மத்தியில்
உன்தன் இதழ்..
அந்தகணமே விழித்து விட்டேன்
பெண்ணே? ??? வகுப்பறையில்...
இப்டிக்கு,
பல கனவுகளுடன் வாழும் மாணவன்