anitha ayyappan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : anitha ayyappan |
இடம் | : |
பிறந்த தேதி | : 16-Feb-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 59 |
புள்ளி | : 4 |
என் மனம் என்னும் பாலைவனத்தில்....
உன் புன்னகை என்னும் தென்றல் வீசியதில்.....
வறண்டு இருந்த என் பாலைவனம்.......
பூஞ்சோலையாய் புத்துயிர் பெற்றது...!!!!!
நீ என்னை பார்த்து புன்னகைத்த அந்த ஒவ்வொரு புன்னகையையும் என்னுள் ஒரு புதைத்து வைத்துள்ளேன்!!!!!!!!!!! ஒரு பொக்கிஷ புதையலாக..............
வறண்டு போன நிலம்
நீருக்கு ஏங்கும்...
புதியதாய் வளர்ந்த செடி
பூ பூக்க ஏங்கும்...
இருள் அடைந்த வானம்
வெளிச்சத்திற்கு ஏங்கும்...
பெற்றோரை இழந்த குழந்தை
பாசத்திற்கு ஏங்கும்...
இவை போல நான்
உன் அன்பிற்கு ஏங்குகிறேன்...
உன் உரையாடலுக்கு
ஏங்குகிறேன்...
என் ஏக்கத்தை நீ எப்பொழுது
புரிந்துகொள்வாய்...!!!!!!
"தற்கொலை"
செய்யும் முடிவை
கைவிட்டேன்
எனக்குள் இருக்கும்
உன்னை
"கொலை" செய்ய
தைரியம்
இல்லாததால்....
வறண்டு போன நிலம்
நீருக்கு ஏங்கும்...
புதியதாய் வளர்ந்த செடி
பூ பூக்க ஏங்கும்...
இருள் அடைந்த வானம்
வெளிச்சத்திற்கு ஏங்கும்...
பெற்றோரை இழந்த குழந்தை
பாசத்திற்கு ஏங்கும்...
இவை போல நான்
உன் அன்பிற்கு ஏங்குகிறேன்...
உன் உரையாடலுக்கு
ஏங்குகிறேன்...
என் ஏக்கத்தை நீ எப்பொழுது
புரிந்துகொள்வாய்...!!!!!!
அவளின் ரசனையான
தொடுகைக்காக வரிசையாக.......
காத்திருக்கின்றன!!!!!
மழைத்துளிகள்.......
நீ என்னை பார்த்து புன்னகைத்த அந்த ஒவ்வொரு புன்னகையையும் என்னுள் ஒரு புதைத்து வைத்துள்ளேன்!!!!!!!!!!! ஒரு பொக்கிஷ புதையலாக..............
என் மனம் என்னும் பாலைவனத்தில்....
உன் புன்னகை என்னும் தென்றல் வீசியதில்.....
வறண்டு இருந்த என் பாலைவனம்.......
பூஞ்சோலையாய் புத்துயிர் பெற்றது...!!!!!