முதல் நொடி

உன் விரல்
பிடித்த
முதல் நொடியிலேயே
முற்று
பெற்று விட்டது
என் பிறப்பு....

எழுதியவர் : anu (12-Oct-17, 5:07 pm)
Tanglish : muthal nodi
பார்வை : 229

மேலே