உன் சிரிப்பு

உன் சிரிப்பில்
அழிந்ததடி சாதி, மதம்,பேதம் எல்லாம்....

இப்படிக்கு
இறைவன்

எழுதியவர் : உங்கள் வாகை மணி (13-Oct-17, 4:59 pm)
Tanglish : un sirippu
பார்வை : 136

மேலே