மகன்களுக்கு கிடைத்த வரம்

பொம்மை துப்பாக்கியில்
சூடுப்பட்டு
சுருண்டு விழும்
அப்பாக்கள்...
மகன்களுக்கு கிடைத்த
வரம்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (14-Oct-17, 10:00 pm)
பார்வை : 448

மேலே