மழலை எனும் கவிதைகள்

கவிதைகள் மனதில்
உதிப்பவை அல்ல..
மழலை உருவில்
கருவில் உதிப்பவை!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (14-Oct-17, 10:10 pm)
பார்வை : 129

மேலே