பொய்-ஹைக்கூ

உள்ளம் அறிந்தாலும் அதை
உணர்வுகள் உணர்ந்தாலும்
வாய் இதை சரளமாய் வேறாக சொல்லும்

( கருத்து: இது உண்மையல்ல ம் பொய் என்று
உள்ளமும் ,உணர்வுகளும் அறிந்தாலும்
பொய்யை உண்மைபோல் சொல்லும் வாய்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Oct-17, 9:17 am)
பார்வை : 131

மேலே