உன்னோடு நான் இன்றி

அனைவரின் வாழ்த்துக்களும் எனக்கு வந்தாகிவிட்டது..
எதுவும் என்னை மகிழ்விக்கவில்லை.
உன்னோடு நான் இன்றி உன் உதடுகள் உச்சரிக்கும் வாழ்த்துக்கள் இன்றி..
காத்திருக்கிறேன் உன் ஒரு வார்த்தைக்காக ..

எழுதியவர் : அமர்நாத் (18-Oct-17, 2:18 pm)
Tanglish : unnodu naan indri
பார்வை : 228

மேலே