காதல் வலி

அலுப்புக்கு அஞ்சால் அலுப்பு மருந்து
தலை வலிக்கு சுக்கு அனாசின் ஆஸ்பரோ
வயிற்று வலிக்கு சியாமளா இஞ்சி லேகியம்
மூட்டு வலிக்கு பங்கஜ கஸ்தூரி
இந்த காதல் வலிக்கு மருந்தொன்று சொல்லாயோ OLD தோழி !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Oct-17, 7:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 280

சிறந்த நகைச்சுவைகள்

மேலே