எண்பதிலும் இளமை ஊஞ்சலாடும்

இன்று பக்தி நாட்காட்டியின் பாட்டி வைத்தியம் :

தும்பை இலைகளை அரைத்து
மோரில் கலந்து சாப்பிட மஞ்சள் காமாலை நோய் நீங்கும்.

நமது வைத்தியம் :
(EXCLUSIVELY FOR LADIES )

தும்பைப் பூவாய் வெளுத்த கூந்தலில்
கோத்ரெஜ் சாயம் பூசிட பளபளக்கும் கருங் கூந்தலாகும் .
அறுபதும் பதினாறாகும்
எண்பதிலும் இளமை ஊஞ்சலாடும்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Oct-17, 7:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 314

சிறந்த நகைச்சுவைகள்

மேலே