திக்குத் தெரியாமல்

கடற்கரையில் பாவாடை நனையாமல் ,,,,,,,,

மேலே உயர்த்தி நிற்கும் சிறுமியை போல ,,,,,,,,

நீயும் என் யெழுத்தலையில் கால் நனைக்காமல் நகைக்கின்றாய் ,,,,,,,,,!


உன்னால் தானடி ,,,,,,,

தொலைந்து போன குழைந்தை போல் ,,,,,,,,

அலைகிறது என் எழுத்துக்கள் திக்குத் தெரியாமல் ,,,,,,,!

எழுதியவர் : பா.தமிழரசன் (20-Oct-17, 3:36 pm)
பார்வை : 101

மேலே