கவிதை பரிசுகள் ஏராளமாய்
அடிக்கடி கண்ணாடியில் உன் முகம்
பார்த்து ரசிக்கும் ஆவல் இப்பொழுதெல்லாம்
குறைந்து விட்டது போல உனக்கு !
அடிக்கடி என் கண்களிடம் உன் முகம் காட்டும்
ஆவலே அதிகரித்து விட்டது போல !
கவிதை பரிசுகள் ஏராளமாய் கிடைக்கும்
என்ற எண்ணத்தினாலா !