செத்தும் கொடுத்தவர்கள்

அல்பாயுசியில் போன அப்பாவினாலோ
அனுபவித்துப் போன தாத்தாவினாலோ
காக்கைக்கு கிடைத்துவிடுகிறது சோறு
ஒவ்வொரு அம்மாவாசையிலும்!

எழுதியவர் : (24-Oct-17, 12:17 pm)
பார்வை : 1601

மேலே