இதயம்

அதிகாலையில்
மணி அடித்தவுடன்
ஏலம் போட தயாராகிவிடுகிறது
என் இதயம்
உன் உதயம் காண....!!!!!!

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (24-Oct-17, 11:52 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : ithayam
பார்வை : 393

மேலே