நியாபக மறதி

இறைவா
எம் மக்களுக்கு என்னாச்சு
அந்தம்மா போய் சேர்ந்தது
இழுத்தடிச்சி இழுத்தடிச்சி சொன்னாவ
சின்னம்மா வந்தாவ
கால்ல விழுந்து கும்முடு போடவிய எல்லாம்
அம்மா ஆவி பேச்சைக்கேட்டு
தனியா வந்தாவ
அவிய போனாவ
நாற்காலில உக்காந்தாவ
நான் தனினு சொல்லிடாவ
ஒரே நாற்காலி சண்டை
இப்போ எடுபிடி அணியில்
ரஜினி வந்தால்
திட்டுனாவ
கமல் வந்தால்
திட்டுனாவ
இதுல என்ன கூத்து கேட்டியலா
ஒட்டு போடா வேண்டியது நம்ம !
நம்மள கேக்கல..

எல்லாத்துக்கும் காரணம்

நம்ம நியாபக மறதி

எழுதியவர் : கவிராஜா (25-Oct-17, 12:00 pm)
Tanglish : niyaabaka maradhi
பார்வை : 409

மேலே