அழகு !

இரண்டே கோடு தான்
உன் இதழ் ...
நீ சொல்லாத ...
கவிதையும் அழகு ...!!
இரண்டே புள்ளி தான்
உன் கருவிழிகள் ...
உன் கண் அசைவும்
அழகு தான் ...!!!!:)

எழுதியவர் : (28-Jul-11, 10:02 am)
சேர்த்தது : Fida Anthony
பார்வை : 327

சிறந்த கவிதைகள்

மேலே