ஹைக்கூ

குழி விழுந்த கன்னம்
அரிதாரம் கலைந்த முகம்
சென்னையின் சாலைகள்

எழுதியவர் : லட்சுமி (3-Nov-17, 2:03 pm)
Tanglish : haikkoo
பார்வை : 170

மேலே