புதிய பயம்

காதலியே!
என்னை நீ
காதலித்ததிலிருந்து
நான்
குழந்தைகளுக்குக் கூட
முத்தம்
கொடுப்பதில்லை...
உனக்குக்
கொடுக்கும் போது
பற்றாமல்
போய் விடுமோ! என்று....

கவிதை ரசிகன் குமரேசன்

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (3-Nov-17, 1:33 pm)
Tanglish : puthiya bayam
பார்வை : 254

மேலே