என் அன்பே
காலையில் நான் விழிக்கும் போது காணும் அழகான
முகம் உன் முகம்தான்
நான் ஒவ்வொரு நொடியும்
நினைத்துக் கொண்டுருப்பதும்
உன்னைத்தான்! என் வாழ்க்கை முழுவதும் உன்னோடு தான்
என் அன்புக்கு அர்த்தமே நீ!தான் என் வாழ்க்கையின் வாசந்தமே நீ!தான் என் அன்பே!