ரோஜாப்பெண்

உடன் பிறந்தவன் போட்ட வேலி..
சுற்றியுள்ளவர்கள் போடும் வேலி...
தாங்க முடியா சோகத்தில் உள்ளது
முள் வேலிக்குள் அகப்பட்ட
ரோஜாப்பெண்.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (8-Nov-17, 9:50 am)
பார்வை : 87

மேலே