முத்தம் புனிதமானது

முத்தம்
புனிதமானது
முத்தம்
கொடுத்தாலும்
பெற்றாலும்
அது இதயத்தோடு
சங்கமித்தால் காதல்
அதுவே
உடலில் சங்கமித்தால் காமம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (8-Nov-17, 9:51 am)
பார்வை : 127

மேலே