புரிதல்
சொல்லாமல்
புரிந்து
கொள்ளவும்
என்னை பற்றிய புரிதல் இல்லை உன்னிடம்
ஆனால் சொல்லியும் கூட
நீ என்னை புரிந்து கொள்ளவில்லையே...
சொல்லாமல்
புரிந்து
கொள்ளவும்
என்னை பற்றிய புரிதல் இல்லை உன்னிடம்
ஆனால் சொல்லியும் கூட
நீ என்னை புரிந்து கொள்ளவில்லையே...