நிழல் நிஜமாக

மழை பெய்யும் நேரம்
தொலை தூரம் போக
என்னருகே என்றும் நீதானே வேண்டும்!

வெயிலோடு நானும்
நிழலாக ஆக
நிஜமாக என்னில் நீதானே வேண்டும்!

உலவும் தனல் இவள்
உனதே ஆனவள்
உள்ளம் உன்னை தேடி தேடி வருகுதே !

எழுதியவர் : இரா.மலர்விழி (8-Nov-17, 3:05 pm)
Tanglish : nizhal nijamaaga
பார்வை : 328

மேலே