இரவு

இரவினில் கதை கூறும் கனவுகளின் ஊடே லயித்திருப்பேன்....
மெய்யோ என மெச்சும் நேரத்தில் அலறி எழுப்பும் கடிகாரம்....

எழுதியவர் : திருக்குமரன் (10-Nov-17, 9:37 pm)
Tanglish : iravu
பார்வை : 81

மேலே